‘‘தாஜ்மகாலை பார்க்க வருபவர்கள் இனி தஞ்சை பெரியகோவிலையும் பார்க்க வருவார்கள்’’ – ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிறப்பு பற்றி நடிகர் சரத்குமார்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் … Continue reading ‘‘தாஜ்மகாலை பார்க்க வருபவர்கள் இனி தஞ்சை பெரியகோவிலையும் பார்க்க வருவார்கள்’’ – ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிறப்பு பற்றி நடிகர் சரத்குமார்